திருச்செங்கோடு,(தமிழ்நாடு,நாமக்கல் மாவட்டம்)அருள்மிகு குஞ்சுமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகக் காட்சி 02-07-2009 திரு. விஜய சுப்ரமண்ய சிவாச்சாரியார் தலைமையில் [இந்த ஆலயத்திற்கு அவர் நடத்தும் மூன்றாவது கும்பாபிஷேகம் இது]
மேகக் கூட்டங்கள் தவழ்ந்து செல்லும் திருச்செங்கோடு மலை 08-11-2009 அன்று
திருச்செங்கோடு குஞ்சுமாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் சிறந்த முறையில் வீணை இசை வழங்கிய திருமதி மயிலாம்பிகா கோபாலகிருஷ்ணன்