Monday, May 28, 2012

Fwd: அர்த்தநாரீஸ்வரர் DVD வெளியீட்டுவிழா அழைப்பிதழ்






தற்சமயம் பெங்களூரில் வேலை பார்த்துவரும் திருச்செங்கோட்டைச் சேர்ந்த முத்துக்குமார் அவர்கள் www.arthanareeswarar.com என்ற இணைய தளத்தை நடத்தி வருகிறார். இரண்டு வருடங்களாக முயன்று திருச்செங்கோடு ஆலயத்தின் சிறப்பு பற்றியும் வைகாசி விசாகப் பெருவிழா முதல் நாள் கொடியேற்றத்தில் இருந்து 14ம் நாள் நிகழ்ச்சிகள்வரை ஒரு DVD தயாரித்துள்ளார். அதன் வெளியீட்டுவிழா வரும் 01-06-2012 அன்று கைலாசநாதர் ஆலயத்தில் நடைபெற உள்ளது.